விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நமது பகுதியில் காலி இடங்களில் படர்ந்திருந்த வேலி காத்தான் முட்புதர்கள் அனைத்தும் கடந்த அக்டோபார் 12 ம் தேதி அகற்றப்பட்டன. இதற்காக சங்கம் சார்பில் ரூ. 6500 செலவு செய்யப்பட்டது.
முட்புதர்கள் அகற்றப்பட்டது தொடர்பான படங்கள் இங்கே உள்ளன...
No comments:
Post a Comment