திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு (APRO) அலுவலராகப் பணிபுரியும் திரு. பாலாஜி, நமது பகுதியில், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகரில் வீடு வாங்கிக் குடிபுகுந்துள்ளார்.
அவருக்கு நமது சங்கத் தலைவர் திரு. சிவநாதன், பொருளாளர் திரு. சுந்தரம், துணை செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் சுவாமி விவேகானந்தர் படத்தைப் பரிசாக வழங்கியபோது (10.11.2013) எடுத்த படம் கீழே...
.

No comments:
Post a Comment